எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

“முதல் மனைவியுடன் தகராறு”… ஆத்திரத்தில் தந்தையின் 2-வது மனைவியை கொடூரமாகக் கொன்ற மகன்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.‌…

Read more

“பட்டியலினத்தை சேர்ந்தவரின் வீட்டில் விருந்து சாப்பிட்ட அண்ணாமலை”… கோவையில் செம சம்பவம்…!!!

நாடு முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில்…

Read more

கொலை மிரட்டல்…! என் உயிருக்கு ஆபத்து… சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்…!!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

கொலை மிரட்டல் விடுறாங்க…! பாதுகாப்பு கொடுங்க…. கதறும் தேர்தல் மன்னன்…!!

கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் சுயேச்சையாக களமிறங்கும் அவர் தனக்கு அரசியல் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதுகாப்பு கேட்டு…

Read more

#Coimbatore : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் – தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.!!

மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சரின்…

Read more

அண்ணாமலைக்கு சரியான சவால்…. கோவை வளர்ச்சியை பேச தயாரா…? அதிமுக வேட்பாளர் அழைப்பு…!!

கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில்பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

தேர்தல் பிரச்சாரத்தில் “ஏர் பலூன்”…. வெளியான மறுப்புச் செய்தி…!!!

கோவையில் ஆர் பலூன் மூலமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை நகர பேருந்து நிலையத்தில்…

Read more

  • March 22, 2024
கோவைக்கு சுவையான ஆட்டுப்பிரியாணி காத்திருக்கு…. பங்கமாய் கலாய்த்த அமைச்சர்…!!

கோவை மக்களை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தொகுதி திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான டிஆர்பி ராஜா “சுவையான ஆட்டு பிரியாணி ரெடி” என கருத்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் பிரியாணி போடுகிறோம் என…

Read more

ஜனநாயகம் செய்துவிட்டது…. தேர்தல் மன்னன்…. 42வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த நபர்..!!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோவையில் இன்று தொடங்கியுள்ள நிலையில், கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் கோவையின் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக…

Read more

திருவள்ளுவருக்கு காவித்துண்டு…… பிரதமர் வருகையால் திடீர் மாற்றம்…!!

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சாய்பாபா காலனியில் உள்ள C-3 காவல் நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கம் வரை 2.5 கி.மீ., தொலைவுக்கு அவர் சாலை…

Read more

பொள்ளாச்சி நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிக்காக ரூ.14.59 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர 14 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

முடிவுக்கு வந்த கோவையின் அடையாளம்…. மீண்டும் வேற லெவலில் வரப்போகுது புதிய வசதி….!!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் பிரபலமான உள்ள கல்லூரி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி. அவிநாசி சாலையின் இரண்டு புறங்களிலும் இந்த கல்லூரி வளாகம் இருக்கும் வரை சாலை நடுவே மாணவர்கள் செல்வதற்கு ஏற்றவாறு இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு…

Read more

மாணவர்களே…! இதுக்கு நீங்க படிக்காமலேயே இருக்கலாம்…..? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்…!!

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர் ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் கிடையாது…

Read more

கோவை ராகிங் விவகாரம் : படித்து என்ன பயன்?…. ஒழுக்கமில்லாத கல்வியால் எந்த அர்த்தமும் இல்லை…. அறிவுரை கூறி 8 மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்.!!

சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறிய நீதிபதி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை…

Read more

காதல் விவகாரமா?…. கோவையில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த மற்றொரு சிறுவன்…. போலீசில் சரண்.!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் இன்று பட்ட பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நீர் மின் திட்ட நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி சுப்பிரமணியனின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் தங்க நகை பட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று மதியம் ஆலையில் இருக்கும் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…

Read more

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி… தொழிலாளர் பலி; 2 பேர் மயக்கம்… பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜயம் என்டர் பிரைஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சௌரிபாளையம்…

Read more

தவறான தகவல்… கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் டிரைவராக பிரபலமானவர் ஷர்மிளா. இவர் பேருந்தை ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த 2- ஆம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்றார். அப்போது ஷர்மிளா போக்குவரத்திற்கு…

Read more

தனி திறன்களை வெளிப்படுத்த போட்டிகள்…. கலையரசி பட்டத்தை வென்ற கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத் திருவிழா நடைபெறும். இதில் மாணவர்களுக்கு நாடகம், கதை ஒப்புவிப்பு, கவிதை, சிற்பம் வடிவமைப்பு, ஓவியம் என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். கடந்த…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் விடுதியில் தங்கி இருந்த கும்பல்… இளம் பெண்ணுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு ஒரு பெண் விடுதிக்கு வந்து ஊரிலிருந்து வரும் தனது உறவினர்களுக்கு தங்குவதற்கு அறை வேண்டும் என…

Read more

ADMK பெரிய தோப்பு…! டிடிவி  ஒரு தனி ஆள்… அவ்வளவு வொர்த் இல்லை…. அசால்ட் கொடுத்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்றைய தினம் பொதுச் செயலாளர் சொல்லி இருக்காரு. அதனால்  தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கு.  கூட்டணி அமைவது குறித்து எல்லாம் பேச்சுவார்த்தைகள் நடந்துட்டு இருக்கு. அதை வந்து உரிய நேரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்…

Read more

வங்கிக் கணக்கில் பணம் என புதிய மோசடி

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக ஐயாயிரம் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ பார்த்தாலே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும் என்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைக்…

Read more

ஜல்லிக்கட்டு நடக்க காரணம் மோடிதான்…. அண்ணாமலை தகவல்…!!!

கோவையில் நிருபர்களுக்கு அளித்த அண்ணாமலை கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியில் காளை சேர்க்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை மாற்றி…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ… பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சடைய கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்ட பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பயணிகளை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

இனி சுருண்டு விழாமல் கம்பீரமா பறக்கும்…. தேசிய கொடியை பறக்கவிட புதிய தொழில்நுட்பம்….!!

பல நிகழ்வுகளின் பொழுது உயரபறக்க விடப்படும் நம்முடைய தேசியக்கொடிகள் காற்று இல்லாமல் சுருண்டு விழுகிறது. இதனால் அவற்றின் கம்பீரம் சற்று குறையக்கூடும். இதனை கருத்தில் கொண்டு 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையை சேர்ந்த பிரபல நிறுவனமானது புதிய தொழில்நுட்பத்தை…

Read more

அபராதம் விதித்த போலீஸ்காரர்…. தாக்குதல் நடத்திய 3 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் போக்குவரத்து காவல் பிரிவில் ஆனந்த் என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் சக போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்…

Read more

பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 29 பேர் காயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமலை டாப் டிவிஷன் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்றது. வால்பாறை வந்தவுடன் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்த முயற்சி…

Read more

ஓட்டுனரின் கவனக்குறைவு…. வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சாங்காடு பாளையத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கு சைலா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் சாய்சரண் பெத்தாம்பாளையத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். நேற்று மாலை பள்ளி…

Read more

பெண்ணின் கை, கால்களை கட்டி போட்டு… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோதிஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது. அந்த வேலைகளை கள்ளக்குறிச்சியை…

Read more

அணையில் குட்டிகளுடன் குளித்த யானைகள்…. வனத்துறையினரின் தீவிர ரோந்து பணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சில காட்டு யானைகள் வால்பாறை சோலையார் அணையில் உற்சாகமாக குளித்தது. அங்கு தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளித்தது. இந்நிலையில்…

Read more

நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள்…. வீட்டு கதவுகளை உடைத்து பொருட்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாழியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டு கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவு குட்டியுடன் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தெருக்களில் அங்கும் இங்கும்…

Read more

வீடியோ எடுத்து மிரட்டிய சமையல் தொழிலாளி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அந்த இளம் பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் சமையல் தொழிலாளியான அகமது(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

கோவையில் வருகிற 12 ஆம் தேதி…. வானில் பறக்க ரெடியா மக்களே….? ஜாலியோ ஜாலி அறிவிப்பு…!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில்…

Read more

சாலையில் விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. தவிர்க்கப்பட்ட விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் தினமும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் இருக்கும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதி மக்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்…

Read more

உதவி செய்தது போல நடித்த வாலிபர்கள்…. பெண்ணிடம் இருந்து நகை பறிக்க முயற்சி…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய புத்தூர் பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேர் பொருட்கள் வாங்குவது போல நடித்தனர். இதனையடுத்து…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் விராலியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்ற முதியவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே காலை கடன் கழிப்பதற்காக சென்றார்.…

Read more

வசிப்பிட தூரத்தை காட்டி மறுக்கக்கூடாது…. கட்டாய கல்வி சட்டத்தில் ஐகோர்ட் உத்தரவு….!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியல் இனைத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் தன்னுடை குழந்தைக்கு கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் இடம் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட சுற்றளவுக்கு அப்பால் வீடு இருப்பதாக சொல்லி நிராகரித்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. கொடூரமாக கொலை செய்த பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் கட்டிட வேலை பார்க்கும் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மணிகண்டன் தனது பாட்டி நாகாத்தாளின் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து உடல் நலம் மோசமாக இருக்கும் தனது பாட்டியிடம் மணிகண்டன் நிலத்தின் பட்டாவை…

Read more

நண்பருடன் இணைந்து வழிப்பறி…. ஊர் காவல் படை வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ரயில் நிலைய மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோபிநாத் கோவை…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!

கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில், திருச்சி,…

Read more

அடடே சூப்பர்…! கோவைக்கு வந்த உலக அதிசயம்…. 25 ஆம் தேதி மிஸ் பண்ணிடாம போங்க மக்களே…!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையானது வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  பல இடங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோசன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனுடைய…

Read more

கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! இன்று மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடக்குது…. உடனே போங்க…!!

கோவை மாவட்டம் கொடிசியா சார்பாக அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒன்பதாவது பதிப்பாக கோவை மாவட்டம் உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளின் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்…

Read more

கடுமையான பனி மூட்டம்…. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், கருமத்தம்பட்டி பகுதியில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். முக்கியமாக கரூர்- மைசூர் சாலையில் வாகன…

Read more

பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மாணவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம்…

Read more

“ஆதாரங்கள், சாட்சிகள் அழிந்து விடும்”…. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆலந்துறை அரசு பள்ளி கலை ஆசிரியர் ராஜ்குமார் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல்…

Read more

பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ வீதியில் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கழிவறையை குறையாக பராமரிக்கவில்லை என கூறி மாணவிகள் பெற்றோருடன் ராஜ வீதியில்…

Read more

Other Story