“திருமணமாகி ஒரு மாசம் தான் ஆகுது”… டெய்லி தள்ளாடியபடி வீட்டுக்கு வரும் கணவன்… தட்டி கேட்ட புது மனைவியும், தடுக்க வந்த வக்கீலும் சுட்டுக்கொலை… உயிருக்கு போராடும் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் தென்னரசன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக லாவண்யா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தென்னரசன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.…
Read more