கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன அசிங்கப்படுத்திட்டியே…! “காதலில் கர்ப்பம்”… வீட்டுக்கு கூட்டிட்டு போய் 7 மாத கர்ப்பிணியை துடிக்க துடிக்க கொண்டு சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிய காதலன்… சேலத்தில் பகீர்…!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில், காதலியைக் கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்து, பின்னர் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்து கிணற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read more