நள்ளிரவில் வீடு புகுந்த அத்தை மகன்..! “நீ எனக்கு கிடைக்கலனா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”.. 2 குழந்தைகளின் தாயை துடிக்க துடிக்க.. தோழிகள் இருந்தும் நடந்த பயங்கரம்…!!!
பெங்களூரைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவருக்கும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக அவரைப் பிரிந்த ரேஷ்மா, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது பிள்ளைகளுடன்…
Read more