“ஒருதலை காதல்”… மாணவியை கொடூரமாக தாக்கி குத்தி கொன்ற வாலிபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!
பெங்களூருவில் அரக்கத்தனமான கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. ஸ்ரீராமபுரம் சுதந்திர பாளையாவைச் சேர்ந்த கோபாலின் மகள் யாமினி பிரியா (20), பனசங்கரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். தேர்வு எழுதிக் கொண்டு வீடு திரும்பிய யாமினி, மல்லேசுவரம் மந்திரி வணிக…
Read more