“திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை”… கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி உடம்பில் 13 கத்திக்குத்து… நண்பனே எமனாக மாறிய கொடூரம்… கோவையில் பரபரப்பு…!
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியில், நண்பர்களே எதிரிகளாக மாறி அரங்கேற்றிய ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரியான இவர்,…
Read more