தந்தைக்கும், மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு… கொலை செய்ய சதி திட்டம்… உயிரிழந்த முன்னாள் டிஜிபி மகன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…!!!
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா மற்றும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர் ரஜியா சுல்தானாவின் மகன் அகில் அக்தர் மரணத்தை சுற்றி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 33 வயதான அகில் கடந்த வியாழக்கிழமை இரவு பஞ்ச்குலாவில் உள்ள தனது…
Read more