குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை கண்ணனுடன் இணைந்து இறைச்சிக் கடை நடத்தி வந்த மாயாண்டி நேற்று…
Read more