ரூ.500 பள்ளி கட்டணத்தை செலுத்த முடியல…. பெற்றோருடன் விவசாயம் செய்த 8ம் வகுப்பு மாணவி… தலைமை ஆசிரியர் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், எட்டாம் வகுப்பு மாணவிக்குச் செய்த மனிதாபிமான உதவி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த பதினைந்து நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவியின் நீண்ட கால விடுப்பிற்கான…
Read more