“லீவு தானே பள்ளி வேனை இயக்கச் சொன்னது ஏன்?”.. பள்ளி வேன் மீது லாரி மோதி ஓட்டுநர் பலி.. சிவகங்கை விபத்து எதிரொலியாக அதிரடி நோட்டீஸ்..!!
சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இடைமயனூரில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளிக்குச் சொந்தமான வேன் மீது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில், வேன் ஓட்டுநர்…
Read more