”300 அடி கீழே சரிந்த ஏர்-இந்தியா விமானம்” பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. போதையில் விமானத்தை ஓட்டிய பைலட்….!!
தாய்லாந்தில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வந்த ஏர்-இந்தியா விமானம், வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென 300 அடி உயரத்திற்குக் கீழிறங்கிப் பெரும் அசம்பாவிதத்தைச் சந்தித்த சம்பவம் குறித்துப் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் இறக்கத்தால் விமானத்தில் இருந்த…
Read more