விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!
நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம்…
Read more