”அந்த சத்தம் மட்டும் கேக்கலன்னா உயிரே போயிருக்கும்” விஞ்ஞானியின் தாய்க்கு நேர்ந்த கதி…. ஸ்கூல் வேன் டிரைவர் செய்த கொடூரம்….!!
ஹரியானா மாநிலம் கர்னாலில், ஒரு விஞ்ஞானியின் வயதான தாயார் வீட்டில் தனியாக இருந்தபோது, கொள்ளை முயற்சியின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகாந்த் என அடையாளம் காணப்பட்ட ஒரு பள்ளி வேன் ஓட்டுநர், அந்த மூதாட்டியின்…
Read more