“இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கில் வையுங்கள்”.. போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய ரேப்பிடோ டிரைவர்… ஆத்திரத்தில் பத்திரிக்கையாளரை இரும்பு தடியால் அடிக்க முயன்று… அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் ரப்பிடோ செயலியில் முன்பதிவு செய்யப்பட்ட வாடகைக் காரில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர், ஓட்டுநரால் இரும்புத் தடியால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்க்ரோல்’ செய்தி நிறுவனத்தின் அரசியல் எடிட்டரான சோயிப் தானியால் என்பவர் இச்சம்பவம்…

Read more

Other Story