“ஏஐ-யிடம் பாடம் கற்ற கிரிமினல்!”…. போலி எடை குறைப்பு ஊசிகளை தயாரித்து ₹2.5 கோடி சுருட்ட திட்டம் தீட்டிய வாலிபர்… தொழிற்சாலையைத் தவிடுபொடியாக்கிய போலீஸ்…!!!
ஹரியானா மாநிலம் குருக்ராமில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி மருந்துகளைத் தயாரித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவி ஏக்வீர் சர்மா என்ற வாலிபர், உலகப்புகழ் பெற்ற உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்தான ‘Mounjaro’ ஊசிகளைப் போலியாகத்…
Read more