பள்ளிக்கு சென்ற சிறுமிகளை நோக்கி ஆபாச சைகை…. உடல் உறுப்புகளை காட்டிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
ஹரியானா மாநிலம், கைத்தல் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமிகளை நோக்கி ஒரு வாலிபர் ஆபாசமான சைகைகளைக் காட்டியதுடன், தனது உடல் உறுப்புகளைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பள்ளி மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.…
Read more