ஒரு ஏழை வியாபாரியிடம் குற்றவாளிகள் முட்டைகளை உடைத்து நாசமாக்கினர்.! வைரலான பதிவிற்குப் பிறகு, பொதுமக்கள் வியாபாரியின் கண்ணீரைத் துடைத்த உண்மை சம்பவம்..!!
ஹரியானாவின் குருகிராம் நகரில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று, மனிதநேயம் இன்னும் மங்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சுபாஷ் சௌக் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் ஒரு கடைக்காரரைச் சில உள்ளூர் ரவுடிகள் மிரட்டி, அவர் விற்ற முட்டைகளுக்குப் பணம் கொடுக்க…
Read more