ஐயா.! எனக்கு கொஞ்சம் வழி விடுங்க… தொடர்ந்து ஹாரன் அடித்தும் ஒன்னும் நடக்கல… பேருந்து பின்னால் இருந்த எண்ணுக்கு ஃபோன் செய்த கார் ஓட்டுனர்… வைரல் வீடியோ…!!!
நெரிசல் மிகுந்த சாலையில் தனக்கு முன்னால் சென்ற சுற்றுலாப் பேருந்தை முந்திச் செல்ல முடியாமல் தவித்த கார் ஓட்டுநர் ஒருவர், கோபப்படாமல் பேருந்து ஓட்டுநருக்கே தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வழி கேட்ட சுவாரசியமான சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. …
Read more