“வெறும் 7 மணி நேரத்தில் இவ்வளவு திருமணங்களா?”.. குருவாயூரப்பன் கோயிலில் அரங்கேறிய வரலாற்றுச் சாதனை… அதிரடி காட்டிய கோயில் நிர்வாகத்தின் சூப்பர் ஏற்பாடு..!!!
பிரபலமான ஆன்மீகத் தலமான குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் ஒரேநாளில் வரலாறு காணாத அளவில் அதிகமான திருமணங்கள் நடைபெற்று புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மலையாள மாதமான சிம்ம மாதத்தின் முதல் முகூர்த்த நாளை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் அங்குள்ள…
Read more