ஒரே வீட்டில் இரண்டு பிணங்கள்… தம்பியை கொன்றுவிட்டு, நேரில் பார்த்த தாயையும் புதைத்த மகன்… போலீசாருக்கு காத்திருந்த மரண பீதி…!!!
கேரளாவில் தம்பியை கொலை செய்த பிறகு, அதனை நேரில் பார்த்த தாயையும் ஆத்திரத்தில் கொன்று, இருவரது உடல்களையும் வீட்டிற்குள்ளேயே புதைத்த நபரின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அம்பூரி பகுதியில் இந்த கோர சம்பவம்…
Read more