“எங்கிட்டயே வாலாட்டுற?”… பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்ட டாஸ்மாக் கடை.. கோர்ட்டில் வச்சு செஞ்ச “குடிமகன்”.. கதறிய அரசாங்கம்…!!!
கேரளாவில் பீர் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த அரசு மதுபானக் கழகத்திற்கு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்குள்ள அரசு மதுபானக்…
Read more