“கேரளாவின் மாஸ் என்ட்ரி”.. பெண்களைக் கட்டிப்போட்ட ஒற்றை கையெழுத்து… ஜூன் 15 முதல் ‘ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ’.. கதிகலங்கிய எதிர்க்கட்சிகள்…!!!

கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.…

Read more

Other Story