“வீட்டுல வெச்சுக்கோ”… கேள்வி கேட்ட நபரை மேடையிலேயே வறுத்தெடுத்த பினராயி… அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள்…!!!
கேரளா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி தொகுதியில் இடதுசாரி முன்னணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பினராயி விஜயன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த வாக்காளர் ஒருவர் திடீரென எழுந்து முதல்வரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று…
Read more