பஸ்ல ஒரு இருக்கைக்காக சண்டை போட்ட பெண்கள்… அதுவும் தலை முடிய புடிச்சு இழுத்து… யாரும் தடுக்கல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
விஜயவாடாவில் இருந்து ஜகைய்யபேட்டாவுக்கு சென்று கொண்டிருந்த ஆந்திரப் பிரதேச RTC பேருந்தில், ஒரு இருக்கைக்காக பெண் பயணிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த ஒரு பயணியால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வீடியோவில், பெண்கள்…
Read more