“செங்கோட்டையன் இடத்தை மாற்றியிருக்கலாம்….!” ஆனால் சட்டையில் உள்ள ஜெயலலிதா படம் மாறவில்லை…. ஓபிஎஸ்-க்கு ராஜமோகன் பதில்…!!!
அரசியல் களத்தில் செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான காரசாரமான விவாதங்களும், அதற்கு அளிக்கப்பட்ட சாதுர்யமான பதில்களும் சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செங்கோட்டையன் இடம் மாறிவிட்டதால் தான் இப்படிப் பேசுகிறார் என்று ஓபிஎஸ் விமர்சிக்கத் தொடங்கினார். இதற்குப் பதிலடி கொடுக்கும்…
Read more