“கழுத்தைப் பிடித்து தள்ளாத குறை” இபிஎஸ் செய்த அநீதி…. மக்கள் தீர்ப்பு தருவார்களா….? எமோஷனல் ஆன ஓ.பன்னீர்செல்வம்….!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தான் அதிமுகவில் இருந்து தானாக வெளியேறவில்லை என்றும், அநியாயமாகத் தனது கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக இபிஎஸ்…

Read more

“குழந்தைக்கு ‘கனிமொழி’ன்னு பேரு” போடியில் ஓபிஎஸ் செய்த தரமான சம்பவம்…. கலைஞர் வாரிசுகள் பெயரில் பாசமழை….!!

தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கையாளும் புதிய யுக்தி பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்தின் போது அங்கிருந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‘தளபதி’ என்று…

Read more

“ஒன்றிய செயலாளருக்கு 5 பவுன் தங்கம்…. முகவர்களுக்கு ரூ. 1 லட்சம்” தேர்தலில் ஜெயிக்க ஓபிஎஸ் போட்ட மெகா பிளான்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், திமுக கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு…

Read more

”காலில் விழுந்து…. தரையில் ஊர்ந்து…. ஞாபகம் இருக்கா” திமுக மேடையில் எடப்பாடியின் மானத்தை வாங்கிய ஓபிஎஸ்….!!

தமிழக அரசியலே ஸ்தம்பிக்கும் வகையில், திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்தபோது ஈபிஎஸ்-ஸின் ஒவ்வொரு நகர்வையும் அருகில் இருந்து பார்த்த ஓபிஎஸ், “நீ எப்படி இந்த…

Read more

தி.மு.க குடும்பத்தை வீழ்த்தியே தீருவோம்‌.. “ஓபிஎஸ் சென்ற இடம் அவ்வளவுதான்!” – ஆதாரத்துடன் போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி..!!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு நீங்கியதால் கட்சி தற்போது தூய்மையாகிவிட்டது என்று குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் சென்ற இடம் உருப்படாது என்றும், அவர் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுவது…

Read more

“நேத்து வந்தவங்களுக்கு சிவப்புக் கம்பளமா?” ஓபிஎஸ் வருகையால் சலசலப்பு…. கொந்தளிக்கும் திமுக தென்மாவட்ட நிர்வாகிகள்….!!

ஓபிஎஸ் திமுகவில் இணையப்போகும் சூழலால், தென்மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வருபவர்களுக்குத் தலைமை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதுடன், அவர்களுக்கு முக்கியப் பதவிகளையும் வாரி வழங்குகிறது. இதனால் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த பழைய…

Read more

“ஓபிஎஸ்-க்கு விழுந்த அடுத்தடுத்த அடி” திமுகவுக்குப் போயும் நிம்மதி இல்லையா….? எடப்பாடியுடன் இணைந்த முக்கியப் புள்ளி….!!

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களையும் ஆளுங்கட்சி பக்கம் இழுக்கத் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அவருக்குப் பெரிய அதிர்ச்சி தரும் வகையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுக பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக…

Read more

திமுகவில் பரபரப்பு: தேனியை விட்டு மதுரைக்கு ஓடிய ஓபிஎஸ்…. சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு சரிவா….?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா, அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறாமல் மதுரையில் நடைபெறுவது திமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவதால்,…

Read more

“வேலைய விட்டு போகல…. என் பொழப்புல மண்ணள்ளி போடாதீங்க” ஓபிஎஸ் டிரைவர் ஆவேசம்….!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவரது கார் ஓட்டுநர் வேலையை விட்டு நின்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவலை ஓ.பி.எஸ்-ஸின் கார் ஓட்டுநர் முற்றிலும் மறுத்துள்ளார். இது…

Read more

“ஆயிரம் எதிரிக்குச் சமம் ஒரு துரோகி” – ஓபிஎஸ்-ஐ அதிமுகவை ‘பிடித்த சனி’ என விளாசிய சி.வி. சண்முகம்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். “பச்சோந்தி நிறம் மாறுவது போல அடிக்கடி நிறம் மாறும் இவரால் அதிமுக-விற்குப் பிடித்த சனி நீங்கியது” என்று கூறிய அவர், ஓபிஎஸ் ஒரு சுதந்திரமான மனிதராகச் செயல்படவில்லை…

Read more

“உங்க மேல மரியாதை இருக்கு…. நானும் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க” டிடிவி தினகரனுக்கு வார்னிங் கொடுத்த ஓபிஎஸ்….!!

“பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டார்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிக நிதானமாகவும் அதே சமயம் வலுவாகவும் பதிலளித்துள்ளார். “டிடிவி தினகரன் மீது நான் எப்போதும் உச்சபட்ச மரியாதை…

Read more

“என் மகன்களை வச்சு டார்ச்சர்” அந்த விஐபி யாரு….? ராமநாதபுரம் தேர்தலில் போட்டியிட்ட ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கடந்த லோக்சபா தேர்தலில் தான் ராமநாதபுரத்தில் போட்டியிட்டதன் பின்னணியில் இருந்த கசப்பான உண்மைகளை இப்போது வெளிப்படுத்தியுள்ளார். தான் சுயமாக விருப்பப்பட்டு அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், ஒரு முக்கியமான அரசியல் பிரமுகர் தனது மகன்கள் மூலமாக…

Read more

“தனிக்கட்சி பேச்சே கிடையாது” – ஓபிஎஸ் போட்ட அதிரடி முற்றுப்புள்ளி…. எடப்பாடியாருக்கு விழுந்த பலமான செக்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தான் புதியதாக எந்த ஒரு தனிக்கட்சியையும் தொடங்கப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துள்ளார். தற்போது தான் வழிநடத்தி வரும் இயக்கம் என்பது, அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு போராட்டக் களமே…

Read more

“மதியாதார் வாசல் மிதிக்க மாட்டேன்” – EPS கூப்பிட்டாலும் ‘நோ’ தான்…. ஓபிஎஸ் திட்டவட்டம்….!!

தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு உங்களை அழைத்தால் மீண்டும் அந்த அணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மிகத் தெளிவான ஒரு பதிலை அளித்துள்ளார். “மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” என்று ஔவையார் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

“ஒரு தேர்தல் கூட ஜெயிக்கல…. நீங்க எல்லாம் ஒரு லீடரா?” EPS-ஐ லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு சந்தித்த கடந்த 11 தேர்தல்களிலும், ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

Read more

“கூட்டணி உங்க இஷ்டம்…. ஆனா எம்ஜிஆரையும் அம்மாவையும் இதுல இழுக்காதீங்க” ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஓபிஎஸ் எந்தக் கூட்டணிக்குச் செல்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர்…

Read more

“அவரு திமுக கிட்ட போகட்டும்…. நாங்க தவெக கிட்ட போறோம்” ஓ.பி.எஸ்-க்கு ஷாக் கொடுத்த ஆதரவாளர்கள்…. அதிரும் அரசியல் களம்….!!

​ஓ.பி.எஸ். அணியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் ஆர்.கே.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை, அந்த அணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சுமார் 77 மாவட்டச் செயலாளர்கள் தளபதி விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’…

Read more

“திமுக-வில் இணையும் ஓபிஎஸ்?” மகிழ்ச்சியான விஷயம் தான்…. தங்க தமிழ்ச்செல்வன் கொடுத்த ‘பகீர்’ பேட்டி….!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று திமுகவின் முக்கிய நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டவர்கள் என்பதும், தேனி மாவட்டத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதும்…

Read more

“அம்மா உங்களை எதுக்கு CM ஆக்குனாங்க?” – ஓபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தமிழிசை….!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வருவார் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் திமுகவினரால் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்தே அதிமுகவின்…

Read more

“மீண்டும் திமுக ஆட்சி அமையும்…. ஸ்டாலினுக்கு வாழ்த்து” – ஓபிஎஸ் ‘திடீர்’ ட்விஸ்ட்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று திடீரென முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல்…

Read more

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்” ஸ்டாலினை சந்தித்த OPS…. தனியாக நடந்த பேச்சுவார்த்தை…. அதிர்ச்சியில் EPS….!!

தமிழகச் சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியே வந்தபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) அவரைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பலரும் சட்டமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் மட்டும்…

Read more

“தை முடிஞ்சும் வழி பிறக்கலையே தலைவரே” – இன்னும் மௌனம் கலைக்காத ஓபிஎஸ்…. கடுப்பில் கழண்டு போகும் ஆதரவாளர்கள்….!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து தை மாதம் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், தற்போது தை மாதமே முடியப்போகும் நிலையிலும் அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து…

Read more

“சசிகலாவுக்கு ‘நோ’…. ஓபிஎஸ்-ஸுக்கும் ‘நோ’” – அதிமுக-வுல இனி இபிஎஸ் ராஜ்ஜியம் தான்…. கிழித்து எறியப்பட்ட பழைய கணக்குகள்….!!

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார். “அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல்…

Read more

ஓபிஎஸ்-க்கு திமுக போட்ட ரகசிய ஸ்கெட்ச்…. அந்த ஒரு ‘போன் கால்’…. ஆடிப்போன அரசியல் களம்….!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தரப்பு ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூத்த திமுக தலைவர்…

Read more

“அவரு டிராமா பண்ணிட்டு இருக்காருங்க” கட்சில சேரனும்னா கேட்கணும்…. ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த செல்லூர் ராஜு….!!

தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “என்னை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி சொன்னது பழைய செய்தி” என்று நச் என்று ஒரு போடு போட்டார். அதாவது, காலங்கள் மாறும்போது மனங்களும் மாறும் என்ற பாணியில் அவர் பேசியது…

Read more

“அதெல்லாம் பழைய செய்திங்க” இபிஎஸ்-ஸின் ஆப்புக்கு ஓபிஎஸ் கொடுத்த கூல் ரிப்ளை…. அடுத்த மூவ் என்னவா இருக்கும்….?

அதிமுகவில் இணையத் தயார் என ஓபிஎஸ் கைகொடுக்க முன்வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு மிகக் கடுமையான ‘நோ’ சொல்லியுள்ளது. “டிடிவி தினகரனுடன் இணையத் தயார், ஆனால் ஓபிஎஸ்-ஐ மட்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளவே முடியாது” என எடப்பாடி பழனிசாமி…

Read more

“சான்ஸே இல்ல…. ஓபிஎஸ்-அ சேர்க்கவே முடியாது” எண்ட் கார்டு போட்ட எடப்பாடி பழனிசாமி….!!

அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவும், வரப்போகும் தேர்தலைச் சந்திக்கவும் தான் மீண்டும் கட்சியில் இணையத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே ‘கிரீன் சிக்னல்’ காட்டியிருந்தார். “நான் ரெடி, ஆனா டி.டி.வி தினகரனும், அவரோட அருமை அண்ணன் எடப்பாடியும் ரெடியா?” என்று ஒரு சவாலையும் முன்வைத்திருந்தார்.…

Read more

தி.மு.க-வா….? த.வெ.க-வா….? – ரெண்டு பக்கமும் பேசி கடைசியில ‘நாமமா’ போன ஓ.பி.எஸ் அரசியல்….!!

அரசியல் களத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ஓ.பி.எஸ் தரப்பு செய்த குழப்பங்களே இப்போது அவருக்குப் பெரிய சிக்கலாக முடிந்துள்ளது. ஒரு பக்கம் தி.மு.க-வுடனும், இன்னொரு பக்கம் விஜய்யின் த.வெ.க-வுடனும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இரண்டு கட்சிகளுக்குமே தெரிந்துவிட்டதால், கடைசியில் யாருமே…

Read more

“ஒண்ணு சேர நான் ரெடி…. எடப்பாடி, தினகரன் நீங்க ரெடியா?” – கெத்து காட்டும் ஓ.பி.எஸ்….!!

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தைப் போல மீண்டும் ஒரு பலமான இயக்கமாக மாற்றுவதே தனது ஒரே நோக்கம் என்று ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்கத் திட்டமிட்டு ஆறு பேரைத் தனது பெயரிலேயே போட்டியிட வைத்தாலும்,…

Read more

“நாளைக்கு தெரிஞ்சுரும் ஒரு முடிவு” கூட்டணி குறித்து அறிவிக்கும் ஓபிஎஸ்…. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்….!!

அதிமுக-வில் நிலவி வரும் அதிகாரப் போட்டியில், இப்போது பந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பக்கம் திரும்பியுள்ளது! “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற பெயரில் தனியாக இயங்கி வரும் ஓபிஎஸ், தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து…

Read more

“கூப்பிட்டா தானே வர்றதுக்கு?” – யாரும் கூட்டணிக்கு அழைக்கல…. டிடிவிக்கு ‘நோஸ் கட்’ கொடுத்த ஓபிஎஸ்….!!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் நிச்சயம் இணைவார் என்று டிடிவி தினகரன் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகிறார். ஆனால், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “இதுவரை டிடிவி தினகரன் உட்பட யாருமே என்னைக் கூட்டணிக்கு முறைப்படி அழைக்கவில்லை”…

Read more

“வாழ வச்ச கட்சிக்கு விசுவாசமா இருங்க” – ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த டிடிவி தினகரன்…. நடக்கப்போவது என்ன….?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்துத் தனது ஆதரவான நிலைப்பாட்டைத் தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அவர்களைப் பொறுத்தவரை, அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் என்றும், அவரை வளர்த்து ஆளாக்கிய…

Read more

“ஓபிஎஸ் கூட இருந்தா ஒர்க் அவுட் ஆகாது” விஜய்யுடன் கைகோர்த்த முக்கிய புள்ளி…. அதிரும் அரசியல் களம்….!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் அவர்கள், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அந்தப் பெருமைக்குரிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் (OPS) பக்கம்…

Read more

“MGR அதிமுக-ன்னு இன்னொரு புது கட்சியா?” ஓபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்…. விஜய்யுடன் கைகோர்க்கும் மூத்த அரசியல்வாதி….?

தமிழக அரசியலின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள், தற்போதைய சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் (OPS) ஒரு அரசியல் ஆலோசகராகப் பயணித்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ் அவர்கள் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதில் மிகுந்த காலதாமதம் செய்து…

Read more

“இருங்கப்பா அவசரப்படாதீங்க.. இன்னும் 25 நாள் இருக்கு” – செய்தியாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்….!!

சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், “தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னீர்களே, இப்போது தை பிறந்துவிட்டதே?” என்று செய்தியாளர்கள் மடக்கி கேள்வி கேட்டனர். அதற்கு சற்றும் பதற்றமடையாத ஓ.பி.எஸ், “தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் பாக்கி உள்ளன”…

Read more

“பிஜேபி-யா? இல்ல தவெக-வா?” – யாரு கூட கூட்டணி….? ஓபிஎஸ் இல்லத்தில் அலைமோதும் கூட்டம்…. இன்று வெளியாகும் முக்கிய அப்டேட்….!!

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காத்திருந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த விசேஷ நாளில், தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.…

Read more

ஓபிஎஸ்-ன் புதிய கட்சி….? ஜனவரி 17-ல் வெளிவரும் ரகசியம்….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிலும் இடமில்லாமல், பாஜக கூட்டணியிலும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார். தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க முக்குலத்தோர் சமூக வாக்குகளைப் பிரிக்கும் சக்தி அவருக்கு இருப்பதால், திமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

Read more

அப்போ OPS மட்டும் வேண்டாமா….? “நள்ளிரவில் திடீர் சந்திப்பு” ரகசியமாக நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை….?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச்…

Read more

அதிர்ச்சி! விஜய்யின் TVK-வில் இணையும் OPS ஆதரவாளர்….? “நான் கடைசி வர….” எம்.எல்.ஏ ஐயப்பன் சொன்ன அந்த வார்த்தை….!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப்போவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. அவர் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால்,…

Read more

மீண்டும் மீண்டுமா….? அடிமேல் அடி வாங்கும் EPS – OPS…. ஒரே நாளில் டாட்டா காட்டிய 1000 பேர்…. கூட்டம் கூட்டமாக திமுகவில் ஐக்கியம்….!!

தென்காசி மாவட்டம் கோவிந்தபேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் திமுகவில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முன்னிலையில் இந்த இணைவு விழா நடைபெற்றது.…

Read more

​”குடிநீர் வரி கட்டுறோம்…. ஆனா குடிக்கத் தண்ணி இல்ல” – திமுக அரசை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ்….!!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் மீஞ்சூர் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், கடந்த ஓராண்டாகச் செயல்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தைப் பராமரிக்க முறையான ஒப்பந்ததாரரை நியமிக்காததால், வடசென்னை பகுதி…

Read more

11 முறை தோல்வி…. பாதாளத்தில் அதிமுக…. எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்….!!

சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது, எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய அதிமுக, தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி…

Read more

“வெந்த புண்ணில் வேல் பாய்க்காதே” திடீரென கொந்தளித்த OPS….பாஜக அரசுக்கு எதிராக சீறுவது ஏன்….?

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ‘விக்ஷித் பாரத்’ சட்ட முன்வடிவிற்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச்…

Read more

BREAKING: புதிய கட்சி தொடங்கிய OPS….? அரசியலில் திடீர் திருப்பம்….!!

அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தான் நடத்தி வந்த ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் பெயரை தற்போது அதிரடியாக மாற்றியுள்ளார். இந்தக் குழுவை அவர் ‘அதிமுக தொண்டர்கள் உரிமைக் மீட்புக் கழகம்’ (கட்சி)…

Read more

சம்பவத்தைக் கிளப்பிய இ.பி.எஸ் : எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதியை மாற்றியது யார்..? – ஓ.பி.எஸ்.ஸின் நேரடி குற்றச்சாட்டு..!

அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) அவர்கள் உருக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு கோடி தொண்டர்கள் கட்சி மீண்டும் ஒன்று சேர வேண்டும் என கண்ணீர் விட்டு அழுவதாகத் தன் கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.…

Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய OPS… அவர் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும்… டி.டி.வி தினகரன் அழைப்பு…!!!

சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் அவரை மீண்டும் எங்க கூட்டணிக்கு கொண்டுவர டெல்லியில் உள்ள…

Read more

Breaking: இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில் லை… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து…!!!

மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே அவரிடம் போனில் பேசியிருந்தேன். எந்த முடிவும் எடுக்காதீர்கள்…

Read more

Breaking: முருக பக்தர்கள் மாநாடு… அண்ணா பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது… ஓ. பன்னீர்செல்வம்…!!

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று பல மாநில தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது…

Read more

மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது… ஓ.பன்னீர்செல்வம்..!!

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் NDA கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கூட்டணியில் தான் இன்று வரை இருக்கின்றோம். இதை யார் விரும்புகிறார்கள்…

Read more

NDA கூட்டணியில் தொடர்கிறோம்… யாரை பற்றியும் கவலையில்லை… ஓ.பன்னீர்செல்வம்…!!!

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் NDA கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கூட்டணியில் தான் இன்று வரை இருக்கின்றோம். இதை யார் விரும்புகிறார்கள்…

Read more

Other Story