“சீனியாரிட்டி இனி இல்ல…. உழைச்சா தான் பதவி” திமுக 2.0-ல் புது ரூல்ஸ்…. ஸ்டாலின் அதிரடி….!!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகளின் தூக்கத்தைக் கலைத்துள்ளது. “திமுக 2.0 ஆட்சியில் இனி சீனியாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்; களத்தில் நின்று உழைப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.…

Read more

“வெளியுறவுக் கொள்கையில் படுதோல்வி” மத்திய அரசை ‘Failure Model’ என வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்…. பற்றி எரியும் அரசியல் களம்….!!

மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் நாடு முழுவதும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

Read more

“இன்னைக்கு சாயங்காலம் வரை தான் டைம்” – காங்கிரஸை அலறவிட்ட திமுக…. ராஜ்யசபா சீட் வேணுமா வேண்டாமா….?

ராஜ்யசபா தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களில் திமுக கூட்டணி 4 இடங்களை வெல்ல வாய்ப்புள்ள நிலையில், காங்கிரஸுக்கு…

Read more

“சின்ன இடத்துல வச்சிட்டேன்…” முதல்வர் வருவதாக இருந்த கல்யாணம்: கடைசி நேரத்தில் நடிகர் டெலிபோன் ராஜ் எடுத்த அதிரடி முடிவு..! என்ன நடந்தது..?

நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தனுக்கும் திவ்யாவுக்கும் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விழா இனிதே நடந்தது.…

Read more

“மீண்டும் திமுக ஆட்சி அமையும்…. ஸ்டாலினுக்கு வாழ்த்து” – ஓபிஎஸ் ‘திடீர்’ ட்விஸ்ட்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று திடீரென முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல்…

Read more

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்” ஸ்டாலினை சந்தித்த OPS…. தனியாக நடந்த பேச்சுவார்த்தை…. அதிர்ச்சியில் EPS….!!

தமிழகச் சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியே வந்தபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) அவரைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பலரும் சட்டமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் மட்டும்…

Read more

“மகளிர் தினம் வருது…. அவங்கள குறி வைங்க” வீடு வீடாகச் செல்ல திமுகவுக்கு உத்தரவு…. ஸ்டாலினின் மெகா பிளான்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வருகிற பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட பரப்புரை இயக்கத்தை முன்னெடுக்கத் தனது கட்சித் தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக மகளிர் தினத்தை…

Read more

“நம்பர் 1 தமிழ்நாடு” – எந்த துறை எடுத்தாலும் நாங்கதான் டாப்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். குறிப்பாக, தொழில் துறையில் இதுவரை செய்துள்ள சாதனைகளைத் தாண்டி, இன்னும் பெரிய இலக்குகளை நோக்கி…

Read more

​“ஆட்சியில் பங்கா….? அதெல்லாம் இங்க சரிப்பட்டு வராது” – காங்கிரஸை பொட்டில் அடித்தாற்போல ஆஃப் செய்த ஸ்டாலின்….!!

தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தைச் முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், “கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்திற்குச் சரிப்பட்டு வராது” என முதலமைச்சர் ஸ்டாலின் தடாலடியாக மறுத்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸுக்கு 70…

Read more

“23-ஆம் புலிகேசி போல மேக்கப் போடும் ஸ்டாலின்” முதல்வரை கலாய்த்து தள்ளிய இபிஎஸ்…. எகிறும் அரசியல் உஷ்ணம்….!!

முதல்வர் ஸ்டாலினை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தோடு ஒப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு ‘வெற்றி.. வெற்றி..’ என முழக்கமிடும் புலிகேசி மன்னனைப் போலவே முதல்வர் செயல்படுகிறார்” என்று அவர்…

Read more

மாதம் ₹2,000… அதுவும் 18 வயது வரை…. கை கொடுக்கும் ‘அன்புக்கரங்கள்’ – விண்ணப்பிப்பது எப்படி….?

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குத் துணையாக இருக்க தமிழக அரசு ‘அன்புக்கரங்கள்’ என்ற அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி அக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை…

Read more

இனி கவலை வேண்டாம்…. ₹1,200 குடும்ப ஓய்வூதியம்…. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு….!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு…

Read more

எதிரியே இல்லையா….? “நான் ஒருத்தி இருப்பதை மறந்துட்டீங்களா?” – திமுகவை சீண்டிய சசிகலா….!!

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “மக்களை எத்தனை காலம்தான் தமிழ், திராவிடம் என்று சொல்லி ஏமாற்றுவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தேர்தல்…

Read more

“ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை” வாடிவாசலில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்….!!

ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் அலங்காநல்லூர் வாடிவாசல் இன்று களைகட்டியது. இதில் கலந்துகொண்டு சிறப்பித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்…

Read more

“விஜய் படத்தை முடக்கப் பார்க்கிறீங்களா?” தளபதிக்கு ஆதரவா களமிறங்குன முதல்வர்…. பாஜக-வை வச்சு செஞ்ச ஸ்டாலின்….!!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகாததும், தணிக்கை வாரியத்தின் பிடிவாதத்தால் தள்ளிப்போனதும் கோலிவுட் முதல் கோட்டை வரை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பொங்கல் ரேசில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தலைவிதி வரும் 21-ஆம் தேதி நீதிமன்றத்தின்…

Read more

விளம்பரத்துக்குப் பணமிருக்கு…. சம்பளத்துக்கு இல்லையா?” – முதல்வர் ஸ்டாலினைச் சீண்டிய நயினார் நாகேந்திரன்…. ஆசிரியர்கள் போராட்டத்தில் அதிரடி….!!

தமிழகத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு எதிராகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து…

Read more

முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடிப்பு…. நொடிப்பொழுதில் நிகழ்ந்த அசம்பாவிதம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை தந்திருந்தார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் தனது நிகழ்ச்சிகளை…

Read more

“ரூ.3,000 பொங்கல் பரிசு” குட் நியூஸ் கேட்க ரெடியா….? இன்று வெளியாகும் அறிவிப்பு….!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். முன்னதாக, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட…

Read more

இவருக்காக இவ்வளவு தூரம் வர்றாரா CM….? வைகோ – ஸ்டாலின் இடையிலான அந்த பாசம்…. நெகிழ வைக்கும் தருணம்….!!

திருச்சியில் இருந்து மதுரை வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சமத்துவ நடைபயணத்தை’ முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். நாளை (ஜனவரி 2) காலை 9 மணி அளவில், திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்…

Read more

டிஜிட்டல் ரூட்டில் AI உதவியுடன் திமுக…. ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்…. நாளை முதல் இனிதே ஆரம்பம்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்களின் கருத்துக்களை நேரடியாகப் பெறுவதற்காக “AI” (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பிரத்யேக செயலியை (App) நாளை அறிமுகம் செய்கிறார். இந்தச் செயலி மூலம் பொதுமக்கள்…

Read more

பார்த்தா வெட்டுவேன்…. பேசினா குத்துவேன்…. ரவுடிகளின் கூடாரமா தமிழ்நாடு….? ஸ்டாலின் அரசுக்கு நயினார் கடும் கண்டனம்….!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவரை 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் அரிவாளால் கொடூரமாகத் தாக்கி, அதை…

Read more

திடீரென ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள் சங்கம்…. “ரொம்ப நன்றிங்க” முதல்வரிடம் சொன்ன ‘அந்த’ விஷயம்….!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று (டிச.29) மாலை நடைபெற உள்ள ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற திமுக பிரம்மாண்ட மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவையில் இருந்து கார் மூலம் சாலை…

Read more

விவசாயி என்று சொல்வது பொய்யா….? 100 நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் அமைதி ஏன்….? இ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் வைத்த செக்!….!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமார் ரூ.2,095 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் கடுமையாகச் சாடிய அவர், எதிர்க்கட்சித்…

Read more

முதலமைச்சர் எடுத்த 3 விக்கெட்…. களத்தில் மாஸ் கட்டிய ஸ்டாலின்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இளம் விளையாட்டு வீரர்களுடன் ‘Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடியபோது, தனது கிரிக்கெட் ஆர்வத்தைப் பற்றி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தான் ஒரு ‘ஆஃப் ஸ்பின்னர்’ என்று குறிப்பிட்ட அவர், பள்ளிப்…

Read more

வடை சுடும் அரசு அல்ல இது…. 5% சாதனைகளாவது செஞ்சிருக்கீங்களா….? அதிமுகவிற்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்த சவால்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு இந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த சாதனைகளில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? எனச் சொல்ல…

Read more

“எத்தனை பல்டி அடித்தாலும் முடியாது!” இது ஸ்டாலின் கோட்டை…. மதவெறிக்கு இங்கு வேலையில்லை…. பா.ஜ.க-விற்கு முதல்வர் விடுத்த அதிரடி சவால்….!!

தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் சிதைக்க நினைப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்வது சிலருக்குப் பிடிப்பதில்லை என்றும், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைக்கும் பா.ஜ.க-வின் முயற்சி…

Read more

“இது உறுப்பினர் சேர்க்கையா….? இல்லை ஏமாற்று வேலையா….?” – போலிப் பட்டியலால் ஆடிப்போன அறிவாலயம்…. கடும் கோபத்தில் ஸ்டாலின்….!!

​திமுகவின் 2026 தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தில், சுமார் 2 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரத்யேகமாக ‘வார் ரூம்’ (War Room) அமைக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்பட்டன.…

Read more

ஒரே நேரத்தில் இத்தனை பேரா….? ஸ்டாலின் எடுக்கும் அதிரடி முடிவு…. நாளை மாலை 6 மணிக்கு என்ன நடக்கும்….?

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) மாலை 6 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்…

Read more

இனி அனைத்து பள்ளிகளிலும்…. இது கட்டாயம் உண்டு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் இன்று நடந்த காலநிலை மாற்றக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ‘காலநிலை கல்வி’ என்ற பாடம் கற்றுக்கொடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை மாற்றங்கள்…

Read more

ஆமாம் சாமி போடுவாரா EPS….? 100 நாள் வேலை திட்ட விவகாரம்…. அமைதி காப்பதால் டென்ஷனான CM ஸ்டாலின்….!!

மத்திய அரசு, ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGA) பெயரை VBGRAMG என மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவிற்குத் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில்…

Read more

சர்ப்ரைஸ் அப்டேட்! விடுபட்ட மகளிருக்கு மீண்டும் உரிமைத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு ஒரு முக்கியமான தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தருமபுரியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தகுதியுள்ள பெண்கள் யாரும் விடுபடக் கூடாது. விண்ணப்பித்தும் இன்னும் உரிமைத் தொகை…

Read more

தேவைப்படுற இடத்துல முதலமைச்சர் அல்வா கொடுப்பார் – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அமைச்சர் சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அல்வா கொடுப்பதாகக் கூறியதாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த அளவில், சொன்னதைத் தான் செய்கின்ற அரசு, செய்வதைத் தான் சொல்லுகின்ற அரசு, சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிற அரசு.…

Read more

“அவங்களால பொறுக்க முடியல”… அதான் புலம்பி தள்ளிட்டு இருக்காங்க… இது வெற்றிப்பயணம்… விமர்சனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நெத்தியடி பதில்…!!!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று காலை தாயகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் உற்சாகமாக…

Read more

Breaking: உடல்நல குறைவிலும் கடமை தவறாத CM ஸ்டாலின்…! எங்கிருந்தாலும் பணி தொடரும்… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…! ‌

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு மீண்டும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு காரில் சென்றார். முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள்…

Read more

Breaking: அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை… பணி நியமன ஆணையை நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“2026 மட்டுமல்ல 2031, 2036 ஆகிய ஆண்டுகளிலும் திமுக தான்”.. தமிழ்நாட்டை என்றென்றும் நாம்தான் ஆளப்போகிறோம்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் நடைபெறும் ரூ.273.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, காட்பாடி ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கியதில் இருந்து பொதுமக்கள் எனக்கு அளித்த வரவேற்பு மன நிம்மதியாக இருந்தது. எனவே…

Read more

“இந்த 3டி வீடியோவை உருவாக்கவே 10 வருஷம் ஆகிட்டா”..? 2026 தேர்தலுக்கு இது ஒன்னு மட்டும் போதும் நினைச்சுட்டாங்க போல… முதல்வர் ஸ்டாலின் கலகல..!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இதுவரை மருத்துவமனை பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாட்டப்பட்ட அடிக்கல்லாக ஒரு செங்கலை வைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த…

Read more

“படையப்பா அல்ல”… வசதிக்கேற்ப கதை எழுதி… கோவில் படத்தில் வரும் நடிகர் வடிவேலு போல் காமெடி செய்கிறார்… முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக விமர்சித்திருந்தார். அதாவது படையப்பா படத்தில் வரும் மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அந்த சட்டை என்னுடையது என்ற வசனத்தை என்னை உள்துறை மந்திரி சொல்ல வைத்து விட்டார் என்று…

Read more

“16 ஆண்டுகாலம் ஆட்சி செய்தும் திமுக ஏன் செய்யல”… ஆட்சியில் இல்லாத எங்க மேல பழி போடுவதே வேலையா போச்சு… அதிமுக யாருக்கும் துரோகம் செய்யல… இபிஎஸ் காட்டம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ஏர்போர்ட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது எதற்காக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாத போது வேண்டுமென்றே திமுக…

Read more

“இபிஎஸ் காலில் மட்டும் தான் விழல”.. அதிமுகவின் மொத்த கண்ட்ரோலும் பாஜகவிடம்.. அது மட்டும் நடந்தா தமிழ்நாட்டை காப்பாத்தவே முடியாது.. CM ஸ்டாலின்…!!!

திமுக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் உண்டாகும். அவர்கள் மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய குழந்தைகளை படிக்க விடமாட்டார்கள்.…

Read more

“ரூ.1000 கோடி”… ஆபத்து அலாரம்… காலை சுற்றும் பாம்பு போல ED படுத்தும் பாடு… இந்த போட்டோவை உற்றுப்பார்த்தால்… இதோ பூனைக்குட்டி வந்துட்டு… நடிகர் விஜய்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் 3 வருடங்களாக கலந்து கொள்ளாத நிலையில் இந்த வருடம் மட்டும் கலந்து கொண்டதால் அவர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அமலாக்க துறை ரெய்டுக்கு பயந்து தான்…

Read more

“என்னிடம் வெள்ளை குடையும் இல்லை”… இபிஎஸ் வைத்திருப்பது போல் காவி கொடியும் இல்லை… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில்…

Read more

“படாத பாடுபடுத்தும் தம்பி”… வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ…? போக மாட்டேன்னு வீரவசனம் பேசினத மறந்துட்டீங்களா..? CM ஸ்டாலின் மீது இபிஎஸ் பாய்ச்சல்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக அரசினர் விமர்சித்து ஒரே அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் தற்போது…

Read more

“20 வயதுள்ள 20 பெண்கள்”… அதிமுக எம்எல்ஏ-விடம் கதறிய கல்லூரி மாணவி… அலங்கோல ஆட்சிக்கு சாட்சியே அரக்கோணம் தான்… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் முக்கிய பிரமுகர்களுக்கு தன்னை இறையாக்க முயற்சி செய்ததாகவும் அதிமுக கட்சியின் எம்எல்ஏ ரவியை சந்தித்து மனு கொடுத்தார். இது…

Read more

“தமிழக மக்களின் ஆதரவு அமோகமா இருக்கு”… 2026 மட்டுமல்ல 2031, 2036 ஆகிய ஆண்டுகளிலும் திமுக தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஊட்டிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஊட்டியில் ஐந்து நாள் பயணம் மிக சிறப்பாக இருந்தது. அதோடு மக்களை சந்திக்கக்கூடிய…

Read more

“இது திமுகவின் வாக்குறுதி”… சொன்னதை செஞ்சுட்டோம்… பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வது இபிஎஸ் வேலை… முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போதே திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என நான் கூறியிருந்தேன்.…

Read more

“அன்னையர் தினத்தில் அம்மாவை போற்றி வணங்குவோம்”..‌ முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் வாழ்த்து… நெகிழ்ச்சி பதிவு…!!!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தில் அம்மாக்களை போற்றி வணங்குவோம். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…

Read more

Breaking: தமிழகத்தில் இனி மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. !!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வணிக கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி உண்டு என்ற நடைமுறை மேலும் மூன்று வருடங்களுக்கு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி… ” உதவித்தொகையும் ரூ.5,00,000 ஆக உயர்த்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக…

Read more

Other Story