“திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு” வாக்குகள் அடிப்படையில் புதிய பதவிகள்…. மாவட்ட வாரியாகத் தொடங்கும் பணிகள்….!!
தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவில் உள்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் உள்ள பதவிகளை வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து ஒதுக்கீடு செய்ய திமுக…
Read more