“திமுக-னாலே பொய்தான்…. 11 அமைச்சர்கள் மேல ஊழல் புகார்” தமிழிசை கொடுத்த செம ஷாக்…. அனல் பறந்த பிரசாரம்….!!
மயிலாப்பூர் தொகுதியில் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். திமுகவினர் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்பார்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம் என்றும், இதை மக்களிடம் கேட்டாலே அவர்கள் உண்மையைச் சொல்வார்கள்…
Read more