மோடி, அமித்ஷாவை நடுங்க வைக்கும் ஸ்டாலின் வியூகம்….!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வியூகம் மோடி மற்றும் அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…
Read more