பெரியார் + விஜய்: பனையூரில் நடந்த அந்த ‘மரியாதை’…. விஜய்யின் அடுத்த அதிரடி Plan என்ன….?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 24) தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகப் பெரியாரை விஜய் அறிவித்த…
Read more