“முடி சூடா மன்னனுக்கு டெபாசிட்டே இல்ல” ராயபுரத்தில் படுத்தோல்வி அடைந்த ஜெயக்குமார்…. அதிமுகவை துவம்சம் செய்த தவெக….!!
”ராயபுரத்தின் முடிசூடா மன்னன்” எனத் தன்னைக் கூறிவந்த அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், இத்தேர்தலில் சந்தித்த தோல்வி தமிழக அரசியலையே உலுக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விஜய் தாமுவின் அசுர வேகத்தில், ஜெயக்குமார் வெற்றி வாய்ப்பை இழந்தது…
Read more