அதிமுகவில் மொத்தம் 25 அணிகள் உள்ளது… மக்கள் அவரைச் செல்லமாக “முகமூடி பழனிச்சாமி” என்று அழைக்கிறார்கள்…. துணை முதலமைச்சர் விமர்சனம்…!!!
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பயணத்தை, காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் வணங்கிய பின் தொடங்கியுள்ள துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இப்பயணம், மாவட்டம்…
Read more