“குழந்தைங்க படிப்பு முக்கியம்…. போராட்டத்தை விட்டு ஸ்கூலுக்கு போங்க” நாங்க முடிவு எடுக்கிறோம்…. அன்பில் மகேஷ் அறிக்கை….!!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்யும் மூவர் குழுவின் அறிக்கை மிக விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய தீர்வு…
Read more