உங்கள் சொந்த ஊரிலேயே விமான நிலையம் வரப்போகிறதா…? அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள்… ரூ.30,000 கோடி திட்டம்…! மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ…!
இந்தியாவின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் ரூ.30,000 கோடி செலவிடப்படும்…
Read more