நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் இனி சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது…. மத்திய அரசின் அதிரடி செக்….!!!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இனி சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத்…

Read more

Other Story