இந்த ஒரே ஒரு அட்டை இருந்தால் போதும்… மாதந்தோறும் உங்க வங்கி கணக்கிற்கு வரும் ரூ. 3000 பென்ஷன் பணம்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?..!!
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இ ஷ்ரம் அட்டைத் திட்டம் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு உன்னத முயற்சியாகும். கட்டுமானத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டுப் பணியாளர்கள், விவசாயக் கூலிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் என…
Read more