சாலையில் சென்ற லாரியிலிருந்து விழுந்த வெள்ளை நிற உலோகம்… வெள்ளி என நினைத்து போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து வெள்ளை நிற உலோகத் துண்டுகள் கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சிதறிக் கிடந்த அந்த உலோகத் துண்டுகளை வெள்ளி என்று தவறாகக்…
Read more