இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான் என மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனாவால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிய தேவை இல்லை எனவும் இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.