அலறி சத்தம் போட்ட மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீஸ் விசாரணை….!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார். அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள்,…
Read more