சார்.. நீங்க எப்படி என்ன அடிக்கலாம்?… பேருந்தில் பயணித்த வட மாநில இளைஞரை டிக்கெட் விவகாரத்தில் தாக்கிய கண்டக்டர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
பெங்களூருவில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், டிவனஹள்ளியிலிருந்து மஜஸ்டிக் செல்லும் BMTC பஸ்ஸில் (KA-57 F-4029) பயணிக்கும்போது, டிக்கெட் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பஸ் கண்டக்டர் அவரிடம்…
Read more