“ஐயோ இப்படியா ஆகணும்…” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்….. போலீஸ் விசாரணை…!!
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் விக்னேஷ்(28). இவர் நேற்று முன்தினம் போடியில் இருந்து கோடங்கிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போடி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…
Read more