எங்களுக்கே போட்டியா….? கடையை சூறையாடிய தாய், மகள்…. பட்டப்பகலில் கோவில் தெருவில் அராஜகம்…. பகீர் சம்பவம்….!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கதம்பர் கோவில் தெருவில், பூஜை பொருட்கள் கடையில் தாய் மகள் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…
Read more