“மூட்டை தூக்கும் 20 வயது தொழிலாளியுடன் இன்ஸ்டா பழக்கம்”… மாயமான 9-ம் வகுப்பு மாணவி… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… உறைய வைக்கும் சம்பவம்..!!!
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) என்பவர், மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகினார். மாணவி 14…
Read more