“20 வயதில் 17 வயது காலேஜ் பொண்ணுடன் இன்ஸ்டாவில் பழக்கம்”… ஆசை காட்டி சீரழித்த கூலித்தொழிலாளி… வீட்டுக்கு போன சிறுமி… புது மனைவியுடன் அந்தக் கோலத்தில் கண்டு… புது மாப்பிள்ளை அதிரடி கைது.. அதிர்ச்சி பின்னணி..!!!
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கல்லூரி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளையை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ராஜமன்னார்…
Read more