பரங்கி விதைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இந்த விதைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் E நிறைந்துள்ளது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.