“என்னப்பா சொல்றீங்க…. 300 யூனிட் கரண்ட் இலவசமா….?” பிரதமரின் அதிரடித் திட்டம் பற்றி தெரியுமா….? உடனே இந்த வெப்சைட்டில் அப்ளை பண்ணுங்க….!!!
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana) பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நாட்டின் 1 கோடி வீடுகளின் கூரைகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி…
Read more