“சுவர், நாற்காலி.. எல்லாமே இடிதான்!”… குடத்தில் தலையை விட்ட பூனைக்கு நேர்ந்த கதி… வைரலாகும் கலகல வீடியோ..!!!

பால்குடம் அல்லது லோட்டாவில் பால் குடிக்க முயன்ற பூனை ஒன்று, தனது தலையை அதற்குள் சிக்கவைத்துக்கொண்டு தவித்த வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோட்டா தலையில் சிக்கிக்கொண்டதால், ஒன்றும் புரியாமல் பதற்றமடைந்த அந்தப் பூனை, தப்பிக்க முயன்று…

Read more

“டீ கடையா? இதுல இவ்ளோ வருமானமா?”… வேலையை உதறிவிட்டு பிசினஸ்ல இறங்கிய இளைஞனின் வேற லெவல் சக்சஸ் ஸ்டோரி..!!!

மாதம் 38,000 ரூபாய் சம்பளம் தரும் நிலையான வேலையைத் துறந்து, தேநீர் கடை ஒன்றைத் தொடங்கிய நபர் ஒருவர், தற்போது அனைத்து செலவுகளும் போக மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வரும் ஆச்சரியமான தகவல் சமூக வலைதளங்களில்…

Read more

“அந்தக் கண்ணீருக்கு என்ன பதில்?”.. படித்த மாணவர்களைப் பார்த்து ஏங்கும் செக்யூரிட்டி இளைஞர்.. உருக வைக்கும் குடும்ப நிலை..!!!

தான் கனவு கண்ட கல்லூரியிலேயே, பி.டெக் படிக்க முடியாமல் இன்று பாதுகாப்புப் பணியாளராக (Security Guard) வேலை பார்க்கும் இளைஞர் ஒருவரின் உருக்கமான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பி.எஸ்சி 3டி அனிமேஷன் மற்றும் கேம் டிசைன் படிப்பில் மிகுந்த…

Read more

“நெஞ்சே பதறுது! இவங்க அம்மாவா? இப்படியா அடிக்கணும்?”… சிறுவனைத் தாக்கும் பெண்.. வைரலாகும் கொடூர வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவனைப் பெண் ஒருவர் கொடூரமாகக் கையாளும் வீடியோ ஒன்று வைரலாகி, இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருப்பதால், இது குறித்துப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து…

Read more

“மனிதம் இன்னும் சாகல!”… குழந்தைகளுக்காக அந்த ஓட்டுநர் செய்த காரியம்.. வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

சாலையோரம் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறு குழந்தைகள், தங்களுக்கு ஏசி (AC) காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதை ஒரு கார் ஓட்டுநரிடம் மிகவும் அப்பாவித்தனமாக வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் உணர்ச்சிகரமான அலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் இந்தத்…

Read more

“தவறாகப் புரிந்தால் இப்படித்தான்!”… 16 வருடம்.. 300 பேர்.. கடலில் குதித்த ‘ரியல் ஹீரோ’வின் வெளிவந்த அந்த உண்மை… வைரலாகும் சாகச வீடியோ..!!!

மும்பை ‘கேட்வே ஆஃப் இந்தியா’ கடல் பகுதியில், அலைகளுக்கு இடையே நபர் ஒருவர் பேக் பிளிப்  அடித்து குதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான இந்த ஸ்டண்ட் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், இது வெறும்…

Read more

“மதிய உணவுக்குப் பிறகு எல்லாருக்கும் நடக்குறதுதான்!”… வகுப்பறையில் நடந்த சிறுமியின் கியூட் ரியாக்‌ஷன்.. வைரலாகும் ரசனையான வீடியோ..!!!

பள்ளி வகுப்பறையில் மதிய உணவுக்குப் பிறகு, நார்த்-ஈஸ்ட் சீரான உறக்கத்துடன் போராடும் சிறுமி ஒருவரின் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளிச் சீருடையில் தரையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுமி, தூக்கத்தை எதிர்த்துப் போராடி விழித்திருக்க முயற்சிக்கும் அந்தப் பாவனை காண்போரை…

Read more

“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“ஸ்பைடர்மேன் படமே மிஞ்சும்!”… வீட்டில் சிறுவர்கள் செய்த அந்த ஆபத்தான ஸ்டண்ட்.. பெற்றோர்களே உஷார்?… தீயாய் பரவும் வீடியோ..!!!!

வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், சிறுவர்கள் மூவர் சேர்ந்து துணிகளால் ஆன கயிற்றைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆபத்தான ‘ஸ்டண்ட்’ முயற்சி இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயரத்தில் இருந்த அலமாரி மீது ஏற, சுவரில் இருந்த மெல்லிய குழாயைப் பயன்படுத்தி ஒரு சிறுவன்…

Read more

“எத்தனை வயசானாலும் குழந்தைதான்!” நள்ளிரவுல இப்படி ஒரு அட்ராசிட்டியா?… வைரலாகும் சிரிப்பு வீடியோ..!!!!

அம்மாவுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் கோபித்துக்கொண்டு இரவு உணவைத் தவிர்த்த இளைஞர் ஒருவர், நள்ளிரவில் பசியால் தவித்தபடி சமையலறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நள்ளிரவு 2 மணியளவில் யாருக்கும் தெரியாமல் பசியாற வந்த மகனை, அமைதியாகப் பின்தொடர்ந்து…

Read more

“வாழ்க்கைன்னா இதுதான்!”… ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் ஆட்டோ டிரைவரின் அதிரடி மந்திரம்… வைரலாகும் அந்த சிம்பிள் அட்வைஸ்..!!!!

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அந்நியர்களின் வார்த்தைகள், பல நேரங்களில் பெரிய புத்தகங்கள் சொல்லாத பாடங்களை நமக்குக் கற்றுத்தருகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு ஆட்டோ ஓட்டுநரின் அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது. ராதிகா பஜாஜ் என்ற பயணி, தனது தொழில்முறை வேலைப்பளு…

Read more

“பெற்றோர்களே நீங்கதானா?”… மாடியிலிருந்து விழுந்த சிறுவன்… அலட்சியமாக வீடியோ எடுத்த தாய்… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகப் பலரும் எல்லை மீறிச் செயல்படுவது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இரும்பு கம்பியைப்…

Read more

“அந்த நிமிஷம் உறைஞ்சு போய்ட்டாங்க!”.. ஸ்கூட்டியில் அமர்ந்த சிறுமி செய்த விபரீதம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… வைரல் வீடியோ..!!!

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அமர வைக்கும்போது பெற்றோர்கள் காட்டும் சிறிய அலட்சியம், எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியும் என்பதற்கு சமீபத்திய வைரல் வீடியோ ஒன்றே சாட்சி. நபர் ஒருவர் தனது வாகனத்தில் இரு குழந்தைகளுடன் வந்து இறங்கியபோது, ஒரு குழந்தையை மட்டும்…

Read more

“பஸ்ல இப்படி ஒரு கேவலமா?”… அத்துமீறிய நபருக்குப் பெண் கொடுத்த செம்ம ஷாக்… அதிரவைக்கும் வீடியோ..!!!

பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், தன்னைச் சீண்டிய நபர் ஒருவரைத் தனது சாமர்த்தியத்தால் சிக்க வைத்துள்ளார். பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்தப் பெண்ணிடம் தொடர்ச்சியாக அநாகரிகமாக…

Read more

“இதை குடிச்சா அப்புறம் என்ன ஆகும்?”… சுகாதாரமற்ற டீ தயாரிப்பு… சாலை ஓரக் கடைகளின் அசுத்தத்தை தோலுரிக்கும் ஷாக்கிங் வீடியோ..!!!

இந்தியாவில் தேநீர் பிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தேநீர் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் @Murti_Nain என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சாலை ஓரம் தேநீர்…

Read more

பாக்கவே அவ்ளோ அழகா இருக்கே!” … அசால்ட்டாக யானையுடன் ஜாலி பண்ணும் சிறுமி.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் எத்தனையோ வீடியோக்கள் வைரலானாலும், சிறுமிக்கும் ராட்சத யானைக்கும் இடையிலான ஆழமான நட்பை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது பார்வையாளர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது. பொதுவாகவே கோபத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் யானைகளின் அருகில் செல்லவே மனிதர்கள்…

Read more

“இந்தியா பிகினர்களுக்கான நாடு இல்லப்பா!”… ராட்சத ஜேசிபி இயந்திரத்தை லாவகமாக இயக்கிய குட்டிப் பையன்… வைரலாகும் அசாத்திய வீடியோ..!!!!

பொம்மை கார்களை வைத்து விளையாட வேண்டிய பிஞ்சு வயதில், ராட்சத ஜேசிபி (JCB) இயந்திரத்தை சிறுவன் ஒருவன் மிக அசாத்தியமாக இயக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @newsatyourdoor என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஏற்கனவே…

Read more

“வேலையை முடி.. இல்லனா..!”.. டார்ச்சர் செய்யும் மேனேஜர்.. கதறும் ஸ்டார்ட்-அப் ஊழியர்.. வைரலாகும் வேதனையான பதிவு ..!!!

கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சந்திக்கும் விடுப்புச் சிக்கல்கள் குறித்து, ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ஆதங்கப் பதிவு தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்த ஊழியர்,…

Read more

“காசு கொடுத்தா என்ன வேணாலும் செய்யலாமா?”.. ஓடும் டாக்ஸியில் சிகரெட் பற்றவைத்த பயணி.. சாட்டையடி கொடுத்த ஓட்டுநர்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!!

பொது இடங்களில் புகைபிடிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்ஸி ஒன்றிற்குள் பயணி ஒருவர் புகைபிடித்ததால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணத்தையே அதிரடியாக ரத்து செய்த சம்பவம் தற்சமயம் இணையதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. லக்‌ஷய் மேத்தா என்பவர் எக்ஸ்…

Read more

“ட்ரெயினோட இவருக்கு என்னதான் பகை?”.. தண்டவாளத்தில் நின்ற பெண்ணின் ஆபத்தான செயல்… வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ..!!!

தற்போது எக்ஸ்  தளத்தில் பதிவேற்றப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ, ரயில்வே நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வைரல் வீடியோவில், ஒரு லோக்கல் ரயில் தண்டவாளத்தில் மிக மெதுவாக முன்னோக்கி நகர்ந்து வந்து…

Read more

“ஓடும் காரோட விண்டோவுல உட்கார்ந்து இப்படியா பண்றது?”.. கொண்டாட்டத்தில் ஆடைகளைக் கழற்றிய பெண்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!

விளையாட்டுப் போட்டிகளில் தங்களுக்குப் பிடித்தமான அணி வெற்றி பெறும்போது ரசிகர்கள் அதனை வினோதமான முறையில் கொண்டாடுவது உலகளவில் வழக்கமாகிவிட்டது. ஆனால், அந்த உற்சாகம் சில நேரங்களில் எல்லை மீறும்போது அதுவே ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது. அந்த வகையில், கொலம்பியா நாட்டின் ஆர்மீனியா, குவிண்டியோ…

Read more

“தமிழ் கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்த்த கார்ப்பரேட் நிறுவனம்!”.. மில்க் பிகிஸ் உறையில் “திருக்குறள் சேலஞ்ச்”.. பெற்றோர்களைக் கவர்ந்த புதிய யுத்தி..!!!!

தமிழ் மொழியின் ஆகச்சிறந்த அடையாளமாகவும், உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளை, இன்றைய இளைய தலைமுறையினரிடம் மிக எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒரு பாராட்டுக்குரிய வினோத முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரபல முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா, தனது பாரம்பரியமிக்க…

Read more

“யானையையே கொல்லும் விஷ நாகராஜனுக்கு பியூட்டி பார்லர் மேக்கப்பா?”… கிங் கோப்ராவுக்கு ஹேர் கலரிங் செய்த ஸ்டைலிஸ்ட்.. அதிர வைத்த மேக் ஓவர் வீடியோ..!!!

இணைய உலகத்தில் தினந்தோறும் பாம்புகள் தொடர்பான பல திகிலூட்டும் வீடியோக்கள் வெளியாகி  தூக்கத்தைக் கெடுப்பது வழக்கம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. உலகிலேயே மிக ஆபத்தான,…

Read more

“அடிக்கு அடி.. சண்டைக்கு சண்டை!”… நடுரோட்டில் பெண்ணின் முடியை இழுத்த குரங்கு.. பெண் செய்த் அந்த செயல்.. வைரல் வீடியோவின் பகீர் பின்னணி..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வினோதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், குளிர்பான பாட்டிலுக்காகப் பெண் ஒருவருக்கும் குரங்குக்கும் இடையே நடுரோட்டில் நடந்த பயங்கர சண்டை வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. எக்ஸ் தளத்தில்…

Read more

“பஞ்சாயத்து பண்ண வந்த இடத்துல ஆபத்து!”.. நடுரோட்டில் மோதிக்கொண்ட இரு காளைகள்… நாயின் சமயோசித புத்தி.. கலக்கும் வைரல் வீடியோ..!!!

சமூக ஊடக உலகமே ஒரு விசித்திரமான இடம்தான். அங்கு எப்போது, என்ன மாதிரியான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், விலங்குகளின் உலகத்திலிருந்து வந்துள்ள ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் நெட்டிசன்களை விழுந்து விழுந்து…

Read more

“ஆம்பளைக்கு வலிக்காதா?”.. அப்பாவின் பெல்ட்” ரகசியத்தை உடைத்த சிறுவன்.. ஆண் பிள்ளைகளின் மனக் குமுறலை வெளிச்சம் போட்டுக் காட்டிய வைரல் வீடியோ..!!!

பெண் குழந்தைகளுக்குச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் தங்களை போன்ற ஆண் குழந்தைகளுக்கு நடக்கும் பாரபட்சம் குறித்துச் சிறுவன் ஒருவன் தனது ஆதங்கத்தைக் கொட்டி தீர்க்கும் க்யூட்டான வீடியோ இணையத்தில் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்…

Read more

“எனக்கு இப்போ டீ குடிக்கணும்!”… நள்ளிரவில் பைக் ஓட்டுநரையே மிரளவைத்த 7வயது சிறுவனின் அடம்… ராபிடோ பைக் புக் செய்த விசித்திரக் கூத்து..!!!

நள்ளிரவு 1 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் டீ குடிப்பதற்காகத் தனது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக ராபிடோ (Rapido) பைக் ரைடு புக் செய்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேங்க் ஏடிஎம் (Union Bank…

Read more

“9 to 5 வேலைக்கு ஆப்பு வைக்க புது ரூட்!”.. உலக வரலாற்றிலேயே விசித்திரமான வாதத்தை முன்வைத்த நபர்.. 21 வயது வாலிபர் விசித்திர கோரிக்கை…!!

இன்றைய நவீன கால இளைஞர்களின் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சிந்தனைக்கு சான்றாக, 21 வயது வாலிபர் ஒருவர் தான் வேலைக்குச் செல்லப் போவதில்லை என்றும், தனக்குத் தங்களது பெற்றோரே ஜீவனாம்சம்  வழங்க வேண்டும் என்றும் அடம் பிடித்துள்ள வினோதச் சம்பவம் தற்பொழுது…

Read more

“சின்னச் சின்னப் பிரச்சனைக்கே சோர்ந்து போற இந்த உலகத்துல!”.. ஒரு போன் காலில் அம்பலமான நடுத்தரக் குடும்பத்தின் கண்ணீர் வாழ்வாதாரப் போராட்டம்.. வைரல் வீடியோ..!!!

தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும் மாற்றுத்திறனாளி மகனின் மருத்துவச் செலவிற்காகவும் பகலில் ஆபீஸ் வேலை செய்துகொண்டே, காலை மற்றும் இரவு நேரங்களில் ராபிடோ (Rapido) பைக் ஓட்டி வரும் ஒரு எளிய குடும்பத் தலைவனின் நெஞ்சை உலுக்கும்  நிஜப் போராட்டம் தற்பொழுது சோசியல்…

Read more

“இப்படியும் கூட திருடுவாங்களா?!”… டப்கள், மண்வெட்டிகளுடன் வந்து அரங்கேறிய ரோடு கொள்ளை.. அதிரவைத்த பகீர் வீடியோ..!!!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகப் பரவி வரும் ஒரு வீடியோ காட்சியின்படி, புதிதாகப் போடப்பட்டு வரும் ஒரு சாலை முழுமையாகக் காய்ந்து முடிப்பதற்கு முன்பே, அங்கிருந்த சிமெண்ட்டை பொதுமக்கள் சிலர் போட்டி போட்டுக்கொண்டு திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் ஆன்லைன் நுகர்வோர்…

Read more

“லை்க்ஸ் மற்றும் வியூஸ்காக இப்படியா பண்றது?!”.. தரையில் படுத்திருந்த இளைஞன் மீது ஏறிய பைக்.. சில நொடிகள் வீடியோவிற்காக அரங்கேறிய ஆபத்தான வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது லைக்ஸ் (Likes) மற்றும் வியூஸ்களைப் (Views) பெற்று உலக அளவில் பிரபலமடைய வேண்டும் என்ற ஒரு தவறான மோகத்தில், இளைஞர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து அப்பட்டமாக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியிலும் சோசியல் மீடியா…

Read more

“குதிரை வண்டி பார்த்திருக்கோம்.. அது என்னப்பா?”.. ரோட்டையே திரும்பிப் பார்க்க வைத்த சிறுவனின் செயல்.. வைரலாகும் கலக்கல் வீடியோ..!!

சிறுவயதில் நம்மில் பலரும் குதிரை வண்டி, மாட்டு வண்டி அல்லது ஒட்டக வண்டிகளில்  சவாரி செய்திருப்போம்; ஆனால் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் 4 நாய்களை வைத்து ஒரு சிறுவன் செய்துள்ள வினோதமான நாய் வண்டி (Dog Cart) சவாரி வீடியோ சோசியல்…

Read more

“ஃப்ரீ ஃபையர்ல ஹெட்ஷாட் அடிச்சே பேப்பர் முழுக்க பிளாங்க் ஆயிடுச்சு!”… தேர்வுத்தாளில் விநோதக் கோரிக்கை.. வைரலாகும் கலக்கல் வீடியோ…!!!

பள்ளி மாணவர் ஒருவர் தனது தேர்வுத்தாளில் கேள்விகளுக்குப் பதில் எழுதாமல், பாஸ் மார்க் போடுமாறு ஆசிரியரிடம் கெஞ்சிக் கவிதைகள் எழுதி, அதோடு 2,100 ரூபாய் பணத்தையும் லஞ்சமாக மறைத்து வைத்துள்ள விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் சோசியல் மீடியா மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

“இது என்னோட ரெண்டு நாள் சம்பளம்!”.. சைக்கிளில் வந்த பிளிங்கிட் ரைடரை உருக வைத்த கஸ்டமர்… நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

ஆன்லைன் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தின் ரைடர் ஒருவருக்கு, கஸ்டமர் பெண்மணி ஒருவர் வெறும் 15 ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறிய டெலிவரி ஆர்டருக்காக 500 ரூபாயை டிப்ஸாக (Tip) அள்ளிக் கொடுத்து நெகிழ வைத்த நெஞ்சை…

Read more

“பெத்தவங்க சம்மதம் முக்கியமா.. இல்ல லவ் முக்கியமா?!”.. ஓடும் ரயிலில் அரங்கேறிய ரகசியக் கல்யாணம்… வைரல் வீடியோ..!!!

ஓடும் ரயில் பெட்டிக்குள் இளம் ஜோடி ஒன்றுக்கு இடையே நடந்த நெகிழ்ச்சியான மற்றும் அதிரடியான காதல் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் அனல் பறக்கும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது. இணையத்தில்…

Read more

“பாசமலர் சிவாஜியை மிஞ்சிய அண்ணன் போல!”… தங்கச்சிக்காக இரும்பு கம்பியைப் பிடித்துக் கொண்டு காட்டிய கெத்து..நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோவில், தனது பாசமிகு தங்கச்சியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அண்ணன் ஒருவர் இரும்பு கம்பியில் நீண்ட நேரம் அந்தரத்தில் தொங்கிப் போராடியுள்ள மெகா பாசப் போராட்டம் சோசியல் மீடியா…

Read more

“வெயிலை வென்ற மனிதநேயம்!”.. நாக்கைத் தொங்கப்போட்டுப் படுத்திருந்த நாய்க்கு முதியவரின் செயல்.. நெகிழ்ச்சியான மனிதநேய வீடியோ..!!!

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், வாயில்லா ஜீவன் ஒன்றின் தாகத்தையும் தவிப்பையும் போக்க மனிதர் ஒருவர் செய்துள்ள நெகிழ்ச்சியான காரியம் சமூக வலைதளங்களில் பலரையும் நெக்குருக வைத்துப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடுமையான வெப்பத்தால்…

Read more

“உயிரோட இருந்தா தான்யா காதல் எல்லாம்!”… ஹனிமூன் ட்ரிப்பில் துப்பாக்கி ஏந்திய பாடி கார்டுகளுடன் கணவன்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

சமீபகாலமாக சியா, சோனம் ரகுவன்ஷி, முஸ்கான் போன்ற பெண்கள் தங்களது கணவன் அல்லது மாப்பிள்ளையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவங்கள் நாடு முழுவதும் திருமணமான ஆண்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிலிருந்து தப்பிக்க புதுமாப்பிள்ளை ஒருவர் செய்துள்ள விசித்திரமான…

Read more

“பணக்கார கல்யாணங்களுக்கு மத்தியில இப்படி ஒரு ஜோடி”… மேடையில் மணமக்களைப் பார்த்து உருகிய சொந்தங்கள்… வைரலாகும் வீடியோ..!!

இந்தியாவில் தற்போது திருமண சீசன் களைகட்டியுள்ள நிலையில், சோசியல் மீடியாவில் மணமகன் மற்றும் மணமகள் குறித்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும்  உருக வைத்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில்,…

Read more

“என் போன்ல ரொனால்டோ வெயிட்டிங்!”… விண்வெளிக்கு வரச்சொன்ன பில் கேட்ஸ், எலான் மஸ்க்கை நோ சொல்லி விரட்டியடித்த விசித்திரப் பெண்.. வைரலாகும் வேடிக்கை வீடியோ..!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் தினம்தோறும் ஏகப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நாற்காலியில் அமர்ந்துகொண்டு உலகப் புகழ்பெற்ற பிரபலங்களையே வம்புக்கு இழுத்து ரீல்ஸ் வீடியோக்களில் ரீல் ஓட்டி வரும் ‘சுனிதா மேம்’ என்ற பெண்ணின் கற்பனை கதைகள் ஒட்டுமொத்த…

Read more

“டிரைவிங்ல இவங்க தான் ஃபுல் மாஸ்டர் போல!”.. சொகுசு காரை அசால்ட்டாக கையாண்ட பெண்.. வைரலாகும் வெறித்தனமான டிரைவிங் வீடியோ..!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் கையில் மொபைல் போன் வைத்திருக்கும் பலரும் விதவிதமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் வேளையில், தற்போதைய ட்ரெண்டில் ஒரு பாரம்பரிய உடை அணிந்த பெண் சொகுசு காரை செம கெத்தாக ஓட்டிச் செல்லும் வீடியோ…

Read more

“பாம்புக்கும் இவருக்கும் நடுவுல லிப்-லாக் நடக்குற மாதிரி இருக்கு!”… விஷப்பாம்புக்குத் தன் வாயாலேயே தண்ணீர் ஊட்டிய நபர்.. வைரலாகும் உறைய வைக்கும் வீடியோ..!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோவில், உலகிலேயே மிகக் கொடூரமான நச்சுத்தன்மை கொண்ட किंग कोबरा (King Cobra) பாம்பிற்கு நபர் ஒருவர் தனது சொந்த வாயின் மூலமாகவே தண்ணீர் ஊட்டியுள்ள மெகா…

Read more

“அதான் அனிமல்ஸ் கிட்ட ரொம்ப பண்ணக் கூடாது!”… சாந்தமா உட்கார்ந்திருந்த குரங்கின் திடீர் ருத்ரதாண்டவம்.. வைரலாகும் மிரட்டலான வீடியோ..!!

மலைப் பிரதேசச் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்றிற்குப் பாசமாக உணவு ஊட்டச் சென்ற இளம் பெண் ஒருவருக்கு, அந்தக் குரங்கு சற்றும் எதிர்பாராத விதமாகக் கன்னத்தில் பளார் என்று மெகா தக்காளி அடி கொடுத்துள்ள விபரீத நகைச்சுவைச் சம்பவம் சோசியல்…

Read more

“வெளியே டஸ்ட் பின் இருந்தும் இப்படியா பண்ணுவீங்க?”… நடுராத்திரியில் அநாகரிகமாக டார்ச்சர் செய்த நபர்.. ரயில்வே துறையை டேக் செய்து குமுறிய பயணி..!!

எக்ஸ் (X) தளத்தில் அண்மையில் வைரலாகி வரும் ஒரு ரயிலின் உட்புற குப்பை புகைப்படமும், அதனுடன் ஒரு பயணி பகிர்ந்துள்ள இரவு நேரப் பயணக் குமுறலும் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் பொது ஒழுக்கம் மற்றும் தனிநபர்…

Read more

“நம்பவே முடியல ஆனா இதுதான் நிஜம்!”… உலகிலேயே இன்டர்நெட் இல்லாத ஒரே ஒரு நாடு.. அவசரத்துக்கு கூட நெட் வேணும்னா அங்க தான் போகணுமா?

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் உலகமே மொபைல் மற்றும் இணையத்தின் பிடியில் சுருங்கிவிட்ட சூழலில், இன்னும் இன்டர்நெட் சேவையே இல்லாத ஒரு விசித்திர நாடு உலக வரைபடத்தில் உலா வரும் தகவல் இணையதளங்களில் செம ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில்…

Read more

“ஸ்கூலையே க்ளோஸ் பண்ணப் போறாராம்!”… டீச்சர் கண்டித்ததால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற சிறுவன்.. வைரலாகும் கலகல வீடியோ..!!

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் திட்டும் போது மாணவர்கள் அமைதியாக இருப்பதோ அல்லது அழுதுகொண்டு மன்னிப்பு கேட்பதோ தான் வழக்கம்; ஆனால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், வகுப்பறையில் ஆசிரியர் தன்னைத் திட்டியதற்காக வினோதமான முறையில் ஆக்ரோஷமாகப் பழிவாங்கத் துடித்த விடியோ தற்போது…

Read more

“பிளாக் பண்ணியும் விடாத காதல் டார்ச்சர்!”… டேட்டிங் ஆப் காதலியை நிராகரித்த வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வீட்டைத் தேடி வந்த கடிதத்தால் ஷாக்..!!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான பெண் ஒருவர், தன்னை வாலிபர் நிராகரித்ததால் அவரது வீட்டிற்கே நேரில் சென்று காதல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்த வினோதமான விபரீதம் தற்போது சோசியல் மீடியாவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்…

Read more

“பெற்றோர்களே கொஞ்சம் கவனிங்க!.. கீழே விழுந்தா என்ன ஆகுறது?”… பிள்ளைகளுக்குப் போன் கொடுத்தால் வரும் ஆபத்து.. வைரல் ஷாக் வீடியோ..!!!

இன்றைய காலகட்டக் குழந்தைகளுக்கு செல்போன் மீதிருக்கும் தீவிர மோகமும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் எந்த அளவிற்கு விபரீதமாக மாறிவருகிறது என்பதற்கு ஆதாரமாக, உயரமான இடத்தில் ஆபத்தான முறையில் அமர்ந்து சிறுவன் ஒருவன் போன் பார்க்கும் பகீர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில்…

Read more

“உயிர் என்ன அவ்வளவு மலிவா போச்சா?”.. லைக்ஸ்காக ஓடும் ரயிலுக்கு அடியில் வாலிபர் செய்த காரியம்.. ரயில்வே போலீஸார் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. வைரல் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் வெறும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அள்ள வேண்டும் என்ற கண்மூடித்தனமான மோகத்தில், இளைஞர்கள் தங்களின் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருவது தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவி வரும்…

Read more

“ஒரு நிமிஷக் கருணை.. ஒரு உயிரையே காப்பாத்திருச்சு!”… சாலையில் நடந்த விபரீதத்தில் இருந்து மாட்டை மீட்ட நபர்.. நெகிழ வைத்த வீடியோ..!!!

குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்றின் தலை பிளாஸ்டிக் டப்பா (Plastic drum) ஒன்றிற்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்ட நிலையில், அதனைப் பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல்…

Read more

Other Story