மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளின் ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,00, ₹6,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது