“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!
தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…
Read more